ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா? - AAN KURI NERAGA IRUKA VENUMA?

ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?
புடைத்து நிற்கும் போது ஆண்குறியின் அளவு எவ்வாறிருக்கும்?


ஒவ்வொருவர் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய ஆண்குறிகள் புடைத்து நிற்கும் போது பெரியதாகத் தோன்றும்.


இந்த ஆண்குறியின் அளவு சம்பந்தான ஈடுபாடு வேதனையைத் தரும் போட்டி உணர்வில் முடியும். மற்றவைபோன்று ஆண்குறியின் அளவினை மாற்றி அமைக்கவே முடியாது. பையன்கள் ஒவ்வொரு முறையும் மேலும் சிறப்பாகச் செய்ய விரும்பி முயன்றால் ஏமாற்றமாகவே முடியும்.


பெண்கள் உண்மையில் இதனைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். பெண்களின் மார்பகங்களின் அளவினைப் பற்றி ஆண்கள் பேசிக்கொள்வதை அறிந்திருக்கிறார்கள். பெண்கள் ஆண்களைப் புண்படுத்தும்படியான கருத்துக்களை வெளிப்படுத்திய போதிலும் ஆண்குறியின் அளவுக்காக தாம் காதலித்த வாலிபனைக் கைவிடுவதில்லை. சில பெண்கள் பெருத்திருக்கும் ஆண்குறியைப் பற்றிப் புளுகித் திரிவதுண்டு.

ஆண்குறியின் அளவுக்காக வேதனைப்படுவீர்களாயின் இதனைத் தெரிந்துகொள்ளுங்கள். சில இன பாம்புகளுக்கு இரண்டு ஆண்குறிகள் இருக்கும். இது பெண்களை மிக நெருக்கத்தில் கொண்டுவர உதவும்.


ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?


இல்லை. பொதுவாக அவை நேராக இருப்பதில்லை. சில இடது புறமாகவோ வலது புறமாகவோ சரிந்திருக்கும். சில முனையில் மேற்புறமாக வளைந்துள்ளன. இப்படியும் அப்படியுமாகச் சரிந்து இல்லாதிருப்பின் கவலைப்படத் தேவையில்லை.


ஆண்குறியினை பெரிதாக்க விரும்பினால்…


நீங்கள் இதில் தீவிரமாய் இருப்பின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்து கொள்ளலாம். இதனால் அநேக சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும். ஆண்குறி தற்போது ஒரு பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருள் போலத்தான் இருக்கும்.


ஆண்களுக்கான கருத்தடை உறை தயாரிப்பு நிலையம் இப்படியான விளம்பரத்தைச் செய்துள்ளது. இந்த உறை உங்கள் ஆண்குறியை ஆயிரத்தில் ஒரு பகுதி நீட்டக்கூடியது.

Labels:



Leave A Comment:

Related Posts Plugin for WordPress, Blogger...

தகவல்

இந்த வலைப்பூவில் உள்ள அணைத்து படங்களும் இன்டர்நெட்டில் இருந்தே எடுக்கப்பட்ட படங்கள், எந்த படத்திற்கும் எங்களுக்கு உரிமை கிடையாது, உங்களுக்கு உரிமையான படங்கள் இங்கே காட்டபட்டால் எங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கவும் அப்படங்கள் உடனே நீக்கப்படும். இது முழுவதும் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டது. இங்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. யார் மனதையும் புண்படுத்தும் படங்கள் இருந்தால் தெரியபடுத்தவும் அவைகள் நீக்கப்படும்.
Powered by Blogger.